இன்டர்நெட் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. CryptoTab Browser Mobile என்று சொல்லக்கூடிய இந்த செயலியை CryptoTab என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 48 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இது ஒரு பிரவுசிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் இன்டர்நெட்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் உங்களுடைய தேவை நிறைவேறும். ஆனால் இந்த அப்ளிகேஷனில் கூடிய மிகப்பெரிய அட்வான்டேஜ் என்னவென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் இன்டர்நெட்டில் தேடும்போது உங்களுக்கு பிட்காயின் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு கூகுள் குரோம் அப்ளிகேஷன் போலவே செயல்படும். நீங்கள் கூகுள் குரோம், யூசி பிரவுசர் போன்ற பிரவுசர் பயன்படுத்தி தேடுவதால் நமக்கு எந்த ஒரு பயனும் கிடையாது. ஆனால் இந்த பிரவுசரில் நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு பிட்காயின் மூலம் பணம் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷன் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் போதும் அதற்கும் உங்களுக்கு பணம் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
0 Comments