கேள்விக்கு பதில் சொல்லி பொருட்களை அள்ளுங்கள்

செயலியின் அளவு

    உங்களுக்கு ஜி கே அதிகமாக இருக்கிறது எனில் நீங்கள் அதிகமாக பொருட்களை இலவசமாக அள்ளிக்கொள்ள முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Unbox Movie App - World Wide Movie's Contest App என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Team Work Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வதன் மூலம் நீங்கள் இலவசமாக பொருட்கள் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி இதில் வரக்கூடிய கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் சொல்வதன் மூலம் உங்களுக்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கப்பட்ட மதிப்பெண்களை மொத்தமாக சேர்த்து நீங்கள் இலவசமாக பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.

மதிப்பெண்கள் பெறுவது எப்படி

     இந்த அப்ளிகேஷனில் தினமும் இரவு 9 மணி முதல் 12 மணி வரை கேள்விகள் நடைபெறும். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் சொன்னால் உங்களுக்கு 30 மதிப்பெண்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற இந்த அப்ளிகேஷன் வரக்கூடிய வீடியோவை பார்த்தாள் உங்களுக்கு மேலும் ஒரு 50 மதிப்பெண்கள் கிடைக்கும். இன்னும் இந்த அப்ளிகேஷனில் spin என்ற விளையாட்டு உள்ளது. இந்த விளையாட்டு விளையாடுவதன் மூலம் உங்களுக்கு 20 முதல் 50 வரை மதிப்பெண் கிடைக்கும். இப்படி கிடைக்கப்பட்ட மதிப்பெண்களை சேர்த்து நீங்கள் இலவசமாக பொருட்களை பெற முடியும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments