நீங்கள் உங்களுடைய மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு ஒரு செயலி செய்த. Computer Launcher 10 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை M Planet என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 8.7 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.
செயலியின் பயன்
இந்த செயலி மூலம் நீங்கள் உங்கள் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த செயலியை பயன்படுத்தும் போது நமது மொபைல் விண்டோஸ் டென் போல் காட்சியளிக்கும். மேலும் இந்த செயலியில் உங்களுடைய மொபைலில் காப்பி, பேஸ்ட், zip / unzip, டிலைட் பைல், desktop மேலும் பல அம்சங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது போல் மொபைல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பதிவிறக்கம் செய்ய
இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
0 Comments