அப்பா, அம்மா முன்னிலையில் வேறொரு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ

தமிழ் சினிமாவில் ரைமிங் வசனங்களுக்கு சொந்தக்காரர் டி.ஆர். அவர்கள். எந்த நிகழ்ச்சி, பேட்டியில் கலந்து கொண்டாலும் அதற்கு ஏற்ப ரைமிங் வசனங்கள் பேசுவார்.
இவரின் மகனான சிம்புவும் அப்பாவை போல நிறைய பஞ்ச் வசனங்கள் தன்னுடைய படத்தில் பேசியிருக்கிறார். சிம்பு சினிமாவில் கலக்கி வரும் நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார்.
அதன்பின் அவரை சினிமா பக்கம் காணவில்லை. இந்த நிலையில் தன்னுடைய அப்பா, அம்மா முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments