குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்
உடலைப் பரிசோதிக்கும் மானிட்டர்
Alfawise நிறுவனம் புதிய இதயத்துடிப்பு மானிட்டரை கண்டுபிடித்துள்ளது. இதற்கு ஃபிட்னஸ் ட்ராக்கர் என்று பெயர் கிடைத்துள்ளது. இந்த fitness tracker கருப்பு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்த fitness tracker சுமார் ஒரு இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் டிராக்கர் மூலம் 24 மணி நேரமும் உங்களுடைய இதயத் துடிப்பை நீங்கள் கண்காணித்துக் கொள்ள முடியும். அதை எந்த இடமும் அல்லது எந்த நேரத்திலும் நீங்கள் கண்காணித்துக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த ஃபிட்னஸ் டிராக்டரில் ஸ்போர்ட்ஸ் அம்சம், ரன்னிங் அம்சம், சைக்கிளிங், jumping, டென்னிஸ், ஆட்டோ detection of ரன்னிங் என அனைத்து அம்சங்களும் உள்ளது. மேலும் இந்த பொருளில் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி சுமார் ஏழு முதல் பத்து நாட்கள் வரை சார்ஜ் நிக்கும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் பொருளை வாங்க
இந்த ஹெட்போனை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள்
0 Comments