சாம்சங் கேலக்சி alaxy M10 மற்றும் Galaxy M20 அமேசானில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M 10 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி M20 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.10,990 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.12,990 என வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்
இதன் இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இரண்டு முறை விற்பனைக்கு வந்த பிறகும் இது நொடியில் விற்று தீர்த்தத்தை தொடர்ந்து
இதன் இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இரண்டு முறை விற்பனைக்கு வந்த பிறகும் இது நொடியில் விற்று தீர்த்தத்தை தொடர்ந்து
கேலக்ஸி M20 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 ஆக்டா-கோர் 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது
இரண்டு ஸ்மார்ட்போன்களும் வைட்வைன் எல்1 சான்று பெற்றிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி. வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி சீராக ஸ்டிரீம் செய்ய முடியும். புதிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5 யு.எக்ஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி M10 சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் HD .பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3430 Mah . பேட்டரி

சாம்சங் கேலக்ஸி M 20 சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 Mah பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்கள் ஓசன் புளு மற்றும் சார்கோல் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
கேலக்ஸி M 20 ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்பரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களிலும் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 5 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ SD கார்டு ஸ்லாட்கள் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் 3430 Mah . பேட்டரி கொண்டிருக்கிறது.
ஆபர்
இதன் ஆபர் பற்றி பேசினால் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஏதாவது டேமேஜ் ஏற்பட்டால் 699ருபாய் மதிப்புள்ள damage Protection வழங்கப்படுகிறது. மேலும் இதில் ஜியோ கேலக்சி கிளப் மூலம் 3110 சேமிப்பு ஆபர் . மற்றும் டபுள் டாட்டா ஆபர் வழங்கப்படுகிறது. இதனுடன் 6 மதம் வரை நோ கோஸ்ட் EMI வசதியும் வழங்கப்படுகிறது மேலும் கூடுதலாக M சீரிஸ் மொபைல் கேஷ் கவரும் வழங்கப்படுகிறது

0 Comments