உங்கள் மொபைலில் உள்ள இன்டர்நெட்டை நீங்கள் அதிக வேகத்துடன் பயன்படுத்த இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்யவும். Signal Network Phone Booster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Computer Cyber Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்களுடைய மொபைலில் உள்ள இன்டர்நெட்டை அதிகவேகத்துடன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் Wifi உங்களால் அதிக வேகத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது இந்த அப்ளிகேஷன் ஒரு சிக்னல் ஆம்ப்ளிஃபையர் ஆகும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி மிகவும் எளிமையாக உள்ளது. அதாவது ஒரே ஒரு கிளிக்கில் இந்த அப்ளிகேஷன் நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும். இன்னும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது, ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகப்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
0 Comments